¡Sorpréndeme!

Kamal கொடுத்த Tough! தோல்வியிலும் விஸ்வரூபம் | OneIndia Tamil

2021-05-03 5 Dailymotion


MNM President Kamal Haasan has made tremendous achievement in Coimbatore South.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இரண்டாம் இடம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை இந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.